3 எழுத்து உச்சரிப்பதனால் 1. கவலை நீங்கும் 2. இன்பம் பெருகும் 3. பசி ஆறும் 4. நோய் தீண்டாது 5. உண்மையான அன்பு கிடைக்கும் மேலும் பல சிறப்புமிக்க அந்த 3 எழுத்து, அம்மா நம் உண்மையான கடவுள்...
நண்பர்களே, இந்த வலைப்பதிவில் பதிவுற்ற எண்ணங்கள் யாவும் என் மனதில் தினம் தினம் தோன்றுபவை. இந்த பதிவில் ஏதேனும் குறை இருந்தால் அதை பெரியதாய் கருதாமல் எனக்கு தெரிய படுத்துங்கள். நான் தமிழ் முழுவதும் கற்றவன் அல்ல. எனவே ஆங்கிலம் கலந்த எழுத்துக்கள் என் பதிவில் இருந்தால் அதை பொருட்படுத்தாதீர்கள். இந்த பதிவுகள் யாவும் யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல. இது தினந்தோறும் என் மனதில் மட்டும் அல்லாது அனைவரும் மனதில் தோன்றுபவை. நீங்களும் இந்த வலைப்பதிவில் பதிவுற்ற எண்ணினால், உடனே எனக்கு தெரிவிக்கவும்.