பேருந்தில் சென்று கொண்டிருந்தேன், என் அருகில் இரு சகோதிரிகள் அமர்ந்திருந்தனர். பேருந்து நடத்துனர் பயணச்சீட்டு வாங்காதவர்களை வாங்கும் படி கூறினார். ஒரு சகோதிரி தனது இடது கையில் பணம் குடுத்தாள். அதை கண்ட நடத்துனர் சகோதிரியை கண்டித்து வலது கையில் குடுக்கும் படி கூறினார்.
அந்த சகோதிரி தனது தவறை உணர்ந்து வலது கையில் பணம் குடுத்து பயணச்சீட்டு வாங்கினார்.
இந்த செயல் எனக்கு மகிழ்ச்சி அளித்தது.
காலம் காலமாக நமது முன்னோர்கள் நமக்கு சொல்லி கொடுத்த பழக்கத்தை நாம் மறந்து வரும் இந்த காலத்தில், ஒரு நடத்துனர் அதை உணர வைத்தது மகிழ்ச்சி அளித்தது.
மங்களகரமான காரியங்களுக்கு நாம் பெரும்பாலும் வலது கை தான் பயன்படுத்துகின்றோம். அது ஏன் என்பதை அறியவில்லை என்றாலும் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி கொடுத்ததை பின்பற்றுவோம்.
இது என் எண்ணம், இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Comments
Post a Comment