நாம் அனைவரும் Google உபயோகிக்கின்றோம். நாம் தினமும் பல்வேறு தகவல்களை Google இல் தேடுகின்றோம்.
Google இல் "I’m Feeling Lucky" என்னும் ஒரு பொத்தான் இருக்கிறது. அதை நாம் பொதுவாக உபயோகிப்பது இல்லை.
இருந்தாலும் அதை பற்றி தெரிந்து கொள்வது நல்லது தானே.
பொதுவாக, நாம் Google இல் ஏதேனும் தேடும் பொழுது நாம் தேடும் வார்த்தைக்கு இணையான பக்கங்களை திரட்டி நமக்கு காண்பிக்கிறது. அதில் எது நமக்கு தேவை என்று அறிந்து நாம் தேர்ந்தேடுக்கின்றோம்.
Google இல் உங்கள் தேடலை அடிப்படையாகக் கொண்டு சரியான இணைப்பை திறக்க வேண்டும் என்றால். "I’m Feeling Lucky" பொத்தானை நீங்கள் கிளிக் செய்யலாம். அப்படி கிளிக் செய்யும் பொழுது நீங்கள் தேடும் வார்த்தைக்கு இணையான பக்கங்களை காண்பிக்காமல் நேரடியாக முதல் பக்கத்தை திறந்து விடும்.

தேடல் பெட்டி காலியாக இருந்தால், Google Doodles Gallery யை திறந்து விடும்.
இந்த அம்சத்தைப் பற்றி மேலும் அறிய, இந்த இணைப்பைப் பார்க்கவும்
Google - I'm Feeling Lucky
இந்த பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Comments
Post a Comment